For Daily Alerts
Just In
பெரம்பலூரில் திமுகவின் நடிகர் நெப்போலியன் வெற்றி
பெரம்பலூர்: பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலசுப்ரமணியன் போட்டியிட்டார்.
இதில், நெப்போலியனுக்கு 3,98,742 வாக்குகளும், பாலசுப்ரமணியன் 3,21,138 வாக்குகளும் பெற்றனர்.
77,604 வாக்குகள் வித்தியாசத்தில் நெப்போலியன் வெற்றி பெற்றார்.
Comments
திமுக தமிழ்நாடு win வெற்றி perambalur பெரம்பலூர் tamilnadu election 2009 தேர்தல் 2009 nepoleon நெப்போலியன்
Story first published: Saturday, May 16, 2009, 19:23 [IST]