For Daily Alerts
Just In
திண்டுக்கல்-காங். வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன் 54,192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதியில் காங்கிரஸ் கட்சியி்ன் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்திலிருந்து திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி செய்தி இது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியத்தை விட 54 ஆயிரத்து 192 வாக்குகள் அதிகம் பெற்று சித்தன் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
Comments
தமிழ்நாடு dindigul திண்டுக்கல் காங்கிரஸ் win வெற்றி tamilnadu election 2009 தேர்தல் 2009 election results தேர்தல் முடிவுகள்
Story first published: Saturday, May 16, 2009, 12:16 [IST]