புதிய 20 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய 20 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. பல புதிய மாறுதல்களுடன் இந்த நோட்டுக்கள் புழக்கத்துக்கு வரும் என இன்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
மகாத்மா காந்தியின் படங்கள் அச்சடிக்கப்பட்ட இந்த புதிய 20 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் பல ரகசிய குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. கள்ள நோட்டுக்கள் பெருகுவதைத் தவிர்க்கவே இந்த மாறுதல்கள்.
ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பழைய 20 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களும் சட்டப்படி செல்லும் என்றும் அதுகுறித்து எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏற்கெனவே பத்து ரூபாய் நாணயங்களை இரு வாரங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி புழக்கத்துக்குக் கொண்டுவந்தது நினைவிருக்கலாம்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications