பங்குச் சந்தையில் சரித்திரம் காணாத உயர்வு: இன்றைய வர்த்தகம் நிறுத்தம்

இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே சில நிமிடங்களில் பங்குச் சந்தையில் இந்த அளவு புள்ளிகள் உயர்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
இன்றைய நாளின் வர்த்தகத்தில் எந்த பங்குமே நஷ்டத்தில் கைமாறவில்லை. அனைத்து முன்னணி நிறுவனப் பங்குகளும் மிகப் பெரிய லாபத்தில் கைமாறின.
வங்கித் துறை மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் எதிர்பாராத அளவு உயர்ந்துவிட்டன. தொழில்நுட்பத் துறைப் பங்குகளும் இன்று தாறுமாறாக உயர்ந்தன.
ரிலையன்ஸ் இன்ப்ரா ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனப் பங்குகள் மட்டும் 20 சதவிகிதம் விலை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்தன.
ஐசிஐசிஐ, லார்சன் அண்ட் டூப்ரோ, ஜெய்ப்ரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்ற நிறுவனப் பங்குகள் 19 சதவிகிதம் வரை உயர்ந்தன.
நிப்டியில் 639 புள்ளிகள் உயர்ந்ததால் பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதில் மொத்தம் 202 பங்குகள் மீது மட்டுமே வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் நிலையைன அரசு என்ற நம்பிக்கை காரணமாக குவியத் துவங்கியுள்ள அந்நிய முதலீடுகள் போன்றவையே இன்றைய உயர்வுக்குக் காரணம்.
ஆனால் ஒரு அளவுக்கு மேல் பங்குச் சந்தையில் உயர்வை அனுமதிக்க முடியாததால், இன்றைய நாளின் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications