பிரபாகரன்-நெல்லையில் தேசிய கொடிக்கு பதில் கறுப்பு கொடி!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாளையங்கோட்டை அருகே தேசிய கொடி ஏற்றும் இடத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி, அரசு ஊர்தி ஓட்டுனர் குடியிருப்பு அருகே வரசித்தி வினாயகர் கோவில் பகுதியில் உள்ள தேசியக் கொடி ஏற்றும் கம்பத்தில் யாரோ கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களின் போது அப்பகுதி மக்கள் இதில் தான் தேசிய கொடி ஏற்றுவார்கள். இந்த நிலையில் இந்த கொடி கம்பத்தில் கருப்பு கொடி பறந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications