வட்டியில்லா வீட்டுக் கடன்-ரத்து செய்த இன்போசிஸ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தனது ஊழியர்களுக்கு வழங்கி வந்த வட்டியில்லா வீட்டு கடன் திட்டத்தை இன்பேசிஸ் வரும் ஜூலை முதல் தேதி முதல் ரத்து செய்ய இருக்கிறது.
இந்தியாவின் டாப்-3 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் தனது ஊழியர்களுக்கு (5 ஆண்டுகளுக்கு மேல் வேலை பார்த்தவர்களுக்கு) வட்டியில்லாமல் வழங்கி வந்த வீட்டு வசதி கடனை நிறுத்தவுள்ளது.
இது வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என நிறுவனத்தில் உள்ள அனைவருக்கும் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுவரை இன்போசிஸ் நிறுவனம் இந்த வீட்டு கடன் திட்டம் மூலம் சுமார் 2,000 பேருக்கு ரூ. 80 கோடி வரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வட்டியில்லா கடனை நிறுத்தியுள்ள இந் நிறுவனம் அதே நேரத்தில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்க உத்தேசித்து வருவதாகத் தெரிகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications