சத்யம் நிறுவனத்தைவிட்டு வெளியேறும் வாடிக்கையாளர்கள்!

வங்கித் துறையின் முக்கிய வாடிக்கையாளரான ஈரோநெட், அஜிலெண்ட் மற்றும் லோவ்ஸ் நிறுவனம் ஆகிய இரு முக்கிய வாடிக்கையாளர்களும் சத்யம் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்காமல், வேறு நிறுவனங்களுக்கு பணிகளை வழங்கியுள்ளனர்.
குறிப்பாக அஜிலெண்ட் நிறுவறும் தற்போது சத்யத்துக்கு வழங்கிய ஒரு முக்கிய புராஜக்டையே ரத்து செய்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் வெளியேறியதால் பெரும் இழப்பு வரும் நாட்களில் ஏற்படும் என்பது உண்மைதான் என சத்யம் நிறுவனமும் கூறியுள்ளது.
இன்னொரு பக்கம், சத்யம் நிறுவனத்தில் தேவைக்கும் அதிகமான பணியாளர்கள் இருப்பதாகக் கூறி அவர்களை பணிநீக்கம் செய்வதில் மும்முரமாக உள்ளது நிர்வாகம்.
அதேநேரம், டெக்மஹிந்திராவின் சில முக்கிய புராஜக்டுகளைச் செய்ய பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால், சத்யம் பணியாளர்களை டெக் மஹிந்திராவுக்கு மாற்றும் வேலையும் நடப்பதாகக் கூறப்படுகிறது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications