சென்செக்ஸ்: இன்று 324 புள்ளி வீழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்றும் வீழ்ச்சிப் போக்கே நிலவியது. இன்று ஒரே நாளில் 300 புள்ளிகளுக்கும் மேல் குறைந்தது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 60 புள்ளிகள் வரை குறைந்து விட்டது.
திங்கள் கிழமை 2100 புள்ளிகள் வரை திடீரென்று உயர்ந்த சென்செக்ஸ் அதன்பிறகு தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கிலேயே உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம், இன்போஸிஸ், ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், எல் அண்டு டி, பிஎச்இஎல் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இன்று சடசடவென விலை சரிவுக்குள்ளாகின.
பணவீக்கம் 0.61 சதவிகிதமாக உயர்ந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினர்.
வர்த்தக நேர முடிவில் நிப்டி தனது 14000 புள்ளிகள் என்ற சாதனை அளவிலிருந்து கீழிறங்கிவிட்டிருந்தது.
சென்செக்ஸ் 13,736.54 புள்ளிகளாகவும், நிப்டி 4,210.90 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications