மகாராஷ்டிரா-பாஜக தலைவர் காரில் சிறுமியி்ன் பிணம்
நாக்பூர்: மகாராஷ்டிரா பாஜக தலைவர் நிதின் காட்காரின் காரில் 7 வயது குழந்தையின் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தை மூச்சுத்திணறல் காரணமாக இறந்திருக்கலாம் என தெரிகிறது.
மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவராக இருப்பவர் நிதின் காட்கர். இவரது வீடு நாக்பூர் பகுதியில் உள்ள மஹல் அருகே உள்ளது. இந்நிலையில் நேற்று இவரது வீட்டுக்கு அருகே இருக்கும் யோகிதா அசோக் தாக்ரே என்ற 7 வயது பெண் குழந்தையின் பிணம் காட்கரின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வீட்டு வேலை செய்து வரும் அந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை தங்களது குழந்தையை யாரோ கற்பழித்து கொன்று இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அதில் அந்த குழந்தை கற்பழித்து கொலை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் மதியம் காருக்குள் புகுந்த அந்த குழந்தை மாலை வரை காருக்குள் அடைந்து கிடந்ததால் மூச்சு திணறி உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் இந்த வழக்கை ஒரு விபத்தாக பதிவு செய்துள்ளனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications