63 அமைச்சர்களுடன் மன்மோகன் சிங் நாளை பதவியேற்பு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நாளை மாலை 5.30 மணிக்கு 63 அமைச்சர்களுடன் நாளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்கிறது.
திமுக, மம்தா ஆகியோருக்கும் காங்கிரசுக்கும் இடையே அமைச்சர் பதவிகள் தொடர்பாக பிரச்சனை நீடித்து வரும் நிலையில் நாளை இந்தப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஜனாதிபதி மாளிகையில் நடந்து வருகின்றன.
மாலை 5.30 மணிக்கு பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்கிறார். அவருடன் 63 அமைச்சர்கள் பதவியேற்பார்கள்.
லாலுவுக்கு மீண்டும் பதவி?:
இதற்கிடையே ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தருவது குறித்தும் காங்கிரஸ் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பிகாரில் கடும் தோல்வியடைந்த அவர் மத்திய கூட்டணிக்கு நிபந்னையற்ற ஆதரவு தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதரவு தந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என்று காங்கிரஸ் என்று காங்கிரஸ் கூறியிருந்தது.
இந் நிலையில் அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல மதசார்பற்ற ஜனதா தளமும் நிபந்தனையற்ற ஆதரவு தந்துள்ள நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்கிறார்கள்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications