பணவீக்கம் 0.61 சதவீதமாக உயர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய பணவீக்க விகிதம் 0.61 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் பல்வேறு பொருள்களின் விலை உயர்வு காரணமாக 0.48 சதவிகிதமாக இருந்த பணவீக்கம் இந்த அளவு உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 4-ம் தேதி 0.18 சதவீதமாக இருந்த பணவீக்கம் அதன்பிறகு வந்த 4 வாரங்களிலும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 9-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தொழில்துறையில் 0.5 சதவீத விலை உயர்வும், உற்பத்திப் பொருட்களின் விலை 0.1 சதவீதமும், உணவுப் பொருட்களின் விலையில் 0.6 சதவீதமும் உயர்ந்திருந்தது.
கச்சா ரப்பரின் விலை மட்டும் லேசாகக் குறைந்திருந்தது, இந்த வாரத்தில்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications