ஆள் மாறாட்டம் செய்த போலீஸார் சஸ்பெண்ட்!
திருநெல்வேலி: நீதி மன்றத்தில் ஆள் மாறாட்டம் செய்த மூன்று போலீசாரை திருநெல்வேலி எஸ்பி அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திருநெல்வேலி அருகே உள்ளது கல்லிடைக்குறிச்சி. இங்கு டாஸ்மாக் பாரில் கட்டிங் விற்றதாக பார் ஊழியர் மாடசாமி மீது ஆலங்குளம் மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் மாடசாமிக்கு பதிலாக குமார் என்பவரை நெல்லை கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினார்கள்.
இதை விசாரணையின் போது கண்டுபிடித்த நீதிபதி போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும் நீதி மன்றத்தை ஏமாற்ற முன்ற குமாரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து நெல்லை எஸ்.பி., அஸ்ரா கார்க் தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிவில் நீதி மன்றத்தில் ஆள் மாற்றம் செய்ய காரணமாக இருந்த காவலர்கள் பாலமுருகன், தட்சிணா மூர்த்தி, மனோகரன் ஆகிய மூவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications