மே 23ல் புதுச்சேரி அமைச்சரவை கூட்டம்!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சரவை கூட்டம் மே 23 -ம் தேதி நடைபெற உள்ளதாக புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது
புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் மே 23 -ம் தேதி அன்று நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு நிர்வாக சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும்.
அமைச்சரவை கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி திட்டத்தை நிறைவேற்றுதல் போன்ற பல்வேறு நல திட்டங்கள் குறித்த விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட உள்ளது என்றார் .
பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் தேதி அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனத் தெரிய வருகின்றது.
More From
-
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications