சிபிஎஸ்இ-சாதித்த ஊனமுற்ற மாணவர்கள்
டெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற 11 ஊனமுற்ற மாணவர்கள் 90 சதவீதத்துக்கு மேல மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஎஸ்இ தேர்வுகள் சென்னை, அஜ்மீர், பஞ்சகுலா மண்டலங்களில் கடந்த 20ம் தேதி வெளியிடப்பட்டது. டெல்லி மண்டல முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
இத் தேர்வு முடிவுகள் குறித்து சிபிஎஸ்இ செய்தி தொடர்பாளர் ராமா சர்மா கூறுகையில்,
இந்தாண்டு 1,034 ஊனமுற்ற மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 225 பேர் கண்பார்வை இல்லாதவர்கள், 35 பேர் காது கேளாதவர்கள், 564 உடல் ஊனமுற்றவர்கள். இதில் 916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 8 மாணவர்கள், 3 மாணவிகள் என 11 பேர் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 7 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மற்ற நான்கு பேரில் இருவர் டெல்லி மாணவர்கள். தலா ஒருவர் பஞ்சலகுலா மற்றும் அலகாபாத் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம்












Click it and Unblock the Notifications