ஜூன் 1ல் லோக்சபா கூடுகிறது-3ல் சபாநாயகர் தேர்தல்
டெல்லி: 15வது மக்களவையில் முதல் கூட்டம் வரும் ஜூன் 1ம் தேதி கூட்டப்படுகிறது.
ஜூன் 9ம் தேதி வரை நடக்கும் இந்தக் கூட்டத் தொடரில் ஜூன் 3ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.
இன்று தனது வீட்டில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர், நாடாளுமன்றக் கூட்டத்தை எப்போது கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதில் ஜூன் 1ம் தேதி கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும் ராஜ்யசபாவை ஜூன் 4ம் தேதி கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
4ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரையாற்றுவார்.
இந்தக் கூட்டத் தொடர் முடிந்த பின், ஜூலையில் மீண்டும் இரு அவைகளைக் கூட்டவும் அந்த மாதம் 31ம் தேதிக்குள் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் முன் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications