மன்மோகன் புதிய அணியில் 6 மாஜி முதல்வர்கள்

8 பேர் ராஜ்யசபா உறுப்பினர்கள் ..
மத்திய கேபினட் அமைச்சர்களில் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம் நபி ஆசாத், வயலார் ரவி, முரளி தியோரா, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்கள் ஆவர். மற்ற 12 பேரும் லோக்சபா உறுப்பினர்கள் ஆவர்.
அமைச்சர்களில் மூத்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா:
மன்மோகன் சிங் அமைச்சர்களிலேயே மூத்தவர் எஸ்.எம்.கிருஷ்ணாதான். அவரது வயது 77. மிகவும் இளையவர் மமதா பானர்ஜி. அவருக்கு வயது 54.
10 கோடீஸ்வரர்கள் - 2 லட்சாதிபதிகள்:
ராஜ்யசபா உறுப்பினர்கள் தவிர்த்த லோக்சபா உறுப்பினர்கள் 12 பேரில் 2 பேர் மட்டுமே லட்சாதிபதிகள்.
அவர்கள் - ஜெய்பால் ரெட்டி (ரூ.20.42 லட்சம்), மம்தா பானர்ஜி (ரூ.4.73 லட்சம்).
மற்ற 10 பேரும் கோடீஸ்வரர்கள்.
அவர்களில் பெரும் கோடீஸ்வரர் கபில் சிபல் (இவரது சொத்து மதிப்பு ரூ. 31.4 கோடி). சிறிய கோடீஸ்வரர் ஹண்டிக் (இவரது சொத்து மதிப்பு ரூ. 1.5 கோடி).
மற்றவர்களின் சொத்து விவரம் -
கமல்நாத் (ரூ.14.17 கோடி), மீரா குமார் (ரூ.10 கோடி), ப.சிதம்பரம் (ரூ.10 கோடிக்கு மேல்), சரத் பவார் (ரூ.8.73 கோடி), சுஷில் குமார் ஷிண்டே (ரூ.8.6 கோடி), பிரணாப் முகர்ஜி (ரூ.2.83 கோடி), வீரப்ப மொய்லி (ரூ.2.39 கோடி), சி.பி.ஜோஷி (ரூ.1.95 கோடி), ஹண்டிக் (ரூ.1.5 கோடி).
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications