சென்னையில் மருத்துவ மாணவர் மர்ம மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த 3ம் ஆண்டு மாணவர் விடுதி அறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் பேராண்பட்டைச் சேர்ந்தவர் அறிவரசன். சென்னை மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.
பாரிமுனையில் உள்ள கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தார்.
இன்று காலை அறிவரசன் தனது அறையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். அறையில் ரத்தக்கறை காணப்பட்டது.
அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து பூக்கடை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications