முதியவர் வயிற்றில் கர்ப்பப் பை!-அகற்றம்!!
திருவாரூர்: திருவாரூரில் 70 வயது முதியவருக்கு அறுவைச் சிகிச்சை செய்த போது அவருக்கு கர்ப்பப்பை இருந்தது தெரிய வந்தது. இதனையடுதது அதை மருத்துவர்கள் அகற்றினர்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு 70 வயது.
வயிற்று வலி காரணமாக திருவாரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவரைப் பரிசோதித்த டாக்டர்கள், குடலிறக்கம் (அப்பன்டிசைடிஸ்) ஏற்பட்டுள்ளதாகவும், உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த முதியவருக்கு குடலிறக்க அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது, முதியவரின் வயிற்றுக்குள் ஒரு மீட்டர் நீளத்துக்கு குடல் நசுங்கி, ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.
மேலும், அந்த குடல் அருகே கர்ப்பப்பை, சினைப்பை ஆகிவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கமாக இவை பெண்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் அது சண்முகத்திற்கு இருந்தது.
இதனையடுத்து, முதியவர் வயிற்றில் இருந்த கர்ப்பப்பை, சினைப்பை ஆகியவையும் அகற்றப்பட்டன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications