மதிமுக அரசியல் ஆலோசனை குழுவில் மாஜி எம்பிக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுகவின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக முன்னாள் எம்பிக்களான கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் 4 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டுமே வென்றதையடுத்து அதிர்ச்சியில் இருக்கும் வைகோ கட்சியில் நிர்வாகிகள் மாற்றத்தை செய்யத் திட்டமிட்டுள்ளார்,
முதல் கட்டமாக முன்னாள் எம்பிக்களான கிருஷ்ணன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் ஆகியோரை மதிமுகவின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக நியமித்துள்ளார்.
இவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள மதிமுக அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications