ஜூனில் உயரப் போகும் விமானக் கட்டணம்
Subscribe to Oneindia Tamil

இப்போது வெளிநாடுகளுக்கு பறக்கும் பல விமானங்களில் ஓரளவு கட்டணச் சலுகை உள்ளது. ஆனால் இந்தச் சலுகை அடுத்த மாதம் நிறுத்தப்பட்டுவிடும் என்றும் விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
காரணம் அடுத்த மாதத்திலிருந்து கோடை விடுமுறை முடிந்து வர்த்தகப் பயணம் மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இப்போதே திட்டமிட்டு கட்டணத்தை உயர்த்துகின்றன விமான நிறுவனங்கள்.
இதுகுறித்து இந்தி டிராவல் ஏஜென்ட்ஸ் அஸோஸியஷன்ஸ் தலைவர் ராஜிந்தர் ராய் கூறுகையில், இந்த வாரம் மட்டுமே 10 முதல் 12 சதவிகிதம் வரை பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நிச்சயம் இந்தப் போக்கு வரும் நாட்களில் தொடரும்.
அதை சரியாகப் பயன்படுத்தினால்தான் இதுவரை ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முடியும் என்பதால் இந்த உயர்வு அமலுக்கு வருகிறது, என்றார்.
பிர்லா குரூப் மற்றும் ரியா டிராவல்ஸும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளன.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications