தேர்தலால் அம்பானிகள் குழும சொத்து ரூ. 90,000 கோடி உயர்வு
Subscribe to Oneindia Tamil

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு துவங்கிய வர்த்தக நேரத்தில் ஜஸ்ட் இரண்டு நாட்களில் முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் குழுமத்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.90,000 கோடி உயர்ந்துள்ளது.
இன்றைய மதிப்பீட்டின் படி அனில் அம்பானி குழும சொத்து மதிப்பு இந்த தேர்தல் முடிவுக்குப் பிந்தைய பங்கு வர்த்தகத்தில் 35 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் மதிப்பு 20 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.
இதனால் இந்திய பங்குச் சந்தையில் சமீபத்தில் கிடைத்த மொத்த லாபத்தில் 12 சதவிகிதம் அம்பானிகளுக்கு சொந்தமான 9 நிறுவனங்களுக்கே கிடைத்துள்ளது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications