அரசுப் பாதுகாப்பில் 10,000 விடுதலைப் புலிகள் - ராணுவம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: வன்னிப் பகுதியி்ல் போர் தொடங்கியது முதல் முடியும் வரை சரணடைந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி போராளிகள் அரசு வசம் உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
10 ஆயிரம் பேரில், 7237 பேர் பல்வேறு மறு வாழ்வு மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மறு வாழ்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறதாம். இவர்களில் 1601 பேர் பெண்களாம்.
இவர்கள் தவிர 202 பேர் இடம் பெயர்ந்து வந்தோருக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தனியாகப் பிரித்து தனி மையங்களில் ராணுவம் அடைத்துள்ளதாம்.
இந்த 202 பேரும் அதி நவீன பயிற்சிகள் பெற்ற போராளிகளாம். இவர்களில் பலர் தானாக முன்வந்து சரணடைந்தார்களாம். சிலரை ராணுவம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications