திருச்சியில் பயங்கரம் - குப்பைத்தொட்டியில் உயிரோடு எரிந்த இளம்பெண்
திருச்சி: திருச்சி அருகே குப்பைத் தொட்டியில் ஒரு இளம் பெண் எரிந்து உயிரிழந்தார்.
திருச்சி பொன்மலைப்பட்டி அருகில் பொன்னேரிபுரம் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் துர்நாற்றத்துடன் கூடிய புகை வந்து கொண்டிருந்தது.
இதை கண்ட அப்பகுதி மக்கள் குப்பைத் தொட்டி அருகில் சென்று பார்த்த போது ஒரு பெண் பாதி உயிருடன் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்பு, இது குறித்து பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், போலீஸ் உதவி கமிஷனர் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் பாலசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அதற்குள் அந்த பெண் உடல் முழுவதும் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
குப்பைத் தொட்டிற்குள் பெண் வந்தது எப்படி, அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications