உ.பி மாநிலத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
அலிகார்: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் நகரில் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள குளத்தில் குவியல் குவியலாக மண்டை ஓடுகள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் செய்யப்படும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் பாகங்களை இந்த வறண்ட குளத்தில் வீசியிருக்கலாம். அதுதான் இந்த மண்டை ஓடுகளாக இருக்கக் கூடும் என அலிகார் நகர காவல்துறை தலைவர் மான் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில்தான் இந்தக் குளம் வறண்டது. இதையடுத்தே அதில் மூழ்கிக் கிடந்த மண்டை ஓடுகள் வெளியே வந்தன.
இந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு வீசப்பட்டவையாக இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தால் அலிகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications