டெல்லி வந்து சேர்ந்தார் மு.க.அழகிரி - நாளை பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil

நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அழகிரி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது.
திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான அமைச்சரவைப் பங்கீட்டுப் பிரச்சினை முடிவடைந்து விட்டது. காங்கிரஸ் தரும் 3 கேபினட் அமைச்சர்கள், நான்கு இணை அமைச்சர் பொறுப்புகளை ஏற்க திமுக தயாராகி விட்டது. யார் யாருக்கு அமைச்சர் பதவி என்பதையும் திமுக முடிவு செய்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கேபினட் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படும் மதுரை எம்.பி. மு.க.அழகிரி, ராசா மற்றும் திமுக எம்.பிக்கள் டெல்லி வந்து சேர்ந்துள்ளனர்.
இதன் மூலம் மத்திய அமைச்சரவையில் திமுக சேருவது உறுதியாகியுள்ளது.
More From
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications