நாளை மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு - திமுக உள்ளிட்ட கட்சிகள் பதவியேற்கும்
டெல்லி: மத்திய அமைச்சரவை நாளை முதலாவது விரிவாக்கத்தைக் காணவுள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் நாளை பதவியேற்பார்கள்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றது. திமுகவுக்கான அமைச்சர் பதவிகளை முடிவு செய்வதில் மிகப் பெரிய குழப்பமும், இழுபறியும் ஏற்பட்டதால், 19 கேபினட் அமைச்சர்கள் மட்டுமே அன்றைய தினம் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் திமுகவுடனான இழுபறி முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நாளை அமைச்சரவை விரிவுபடுத்தப்படுகிறது.
இந்த விரிவாக்கத்தின்போது திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது.
நாளைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது கிட்டத்தட்ட 60 பேர் பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது.
கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த கேபினட் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் தவிர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு துணை அமைச்சர்களும் நாளை பதவியேற்பார்கள்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications