லட்சுமி மித்தல் சம்பளம் 15% குறைப்பு!

ஆர்செலார் மித்தல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருக்கிறார் லட்சுமி மித்தல். இதில் இவரது மகன் மற்றும் மகள் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.
தொடர் லாப சரிவு மற்றும் பங்குகளின் விலைச் சரிவு காரணமாக நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் சம்பளத்தைக் குறைக்க இயக்குநர் குழு முடிவு செய்தது.
இப்போது தலைமைப் பொறுப்பில் உள்ள லட்சுமி மித்தல் மற்றும் இயக்குநர்கள் அனைவரது ஆண்டு சம்பளத்திலும் 15 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த பிரவரி மாதம் முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு செயல்படுத்தப்படுகிறது.
மித்தலுக்கு ஆண்டு சம்பளமாக 19,16,000 அமெரிக்க டாலரும், ஆண்டு போனஸாக 22 லட்சம் டாலரும், இதர வகையில் 60 ஆயிரம் டாலரும் தரப்பட்டு வந்தது.
இயக்குநர்களுக்கு 120000 ஈரோ சம்பளமாகவும், ஒவ்வொரு இயக்குநர் குழு கூட்டத்துக்கு 2000 ஈரோவும் தரப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications