டி.ஆர்.பாலுவுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்கவும் வாய்ப்பில்லை?
டெல்லி: மத்திய அமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கு இப்போது துணை சபாநாயகர் பதவியும் கிடைக்காது என கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் பதவி தர முடியாது என பாலு மற்றும் ராஜாவுக்கு முதலில் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. பின்னர் சமரசப் பேச்சுக்களைத் தொடர்ந்து ராஜாவை சேர்த்துக் கொள்ளவும், அதே சமயம் பாலு நிச்சயம் அமைச்சராகக் கூடாது எனவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து பாலுவுக்கு துணை சபாநாயகர் பொறுப்பை வாங்க திமுக தீவிரமாக முயற்சித்தது. இது கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் கிடைக்காது என கூறப்படுகிறது.
இருப்பினும் திமுக தரப்பு தொடர்ந்து முயன்று வருவதாகவும், கெளரவமான ஒரு பொறுப்பை பாலுவுக்கு வாங்கி விடுவதில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பாலுவின் வசம் இருந்த சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லியிடம் தரப்படும் என்று தெரிகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications