ரயில்களில் ஏழைகளுக்கு சிறப்பு பாஸ்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மத்திய ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் உள்ள கிழக்கு ரயில்வே மண்டல தலைமை அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றார். இதன்மூலம் பெரும்பாலும் கொல்கத்தாவில் இருந்தபடி தான் அவர் ரயில்வே துறையை நிர்வகிக்கப் போகிறார் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.
பொறுப்பை ஏற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர், மாத வருமானம் ரூ. 500க்குள் உள்ள ஏழைகள் ரயில்களில் பயணம் செய்ய வசதியாக சிறப்பு மாதாந்திர பாஸ்கள் வழங்கப்படும் என்றார்.
பின்னர் அதிகாரிகளுடன் கொல்கத்தா உள்ளிட்ட மேற்கு வங்க ரயில் திட்டங்கள் குறித்து நெடு நேரம் ஆலோசனை நடத்தினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications