டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்-சரத்குமார்!
சேலம்: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், இல்லையென்றால் கள் விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டுமென விவசாயிகளும் பனை, தென்னை தொழிலாளர்களும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது, இக் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது நடந்த மக்களவை தேர்தலிலும் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
கள் விற்பது குறித்து, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் ஆகியோரிடம் தமிழக அரசு விரைவில் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
அதற்கு முன்பாக மக்களுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். இல்லை என்றால் கள் விற்பனையையும் அனுமதிக்க வேண்டும்.
எனவே, கள் விற்பனையை தமிழகத்தில் அனுமதிக்க வலியுறுத்தி, சேலத்தில் ஜூலை 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications