சென்னை-மதுரை போலீஸ் கமிஷ்னர்கள் மாற்றம்
சென்னை: சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டுள்ளார். புதிய கமிஷ்னராக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல மதுரை கமிஷ்னரும் மாற்றப்பட்டு்ள்ளார்.
இது குறித்து உள்துறைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு சென்னை சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சட்டம்-ஒழுங்குப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேந்திரன் சென்னை கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமை நிலைய ஐஜி திரிபாதி மாற்றப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் கமிஷ்னர் விஸ்வநாதன், சென்னை தலைமை நிலைய ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் அகாடமி ஐஜி நந்தபாலன் மதுரை போலீஸ் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை கமிஷ்னர் ஆபாஸ் குமார் போலீஸ் அகாடமி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
நந்தபாலன் ஏற்கனவே மதுரை கமிஷ்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications