600 போலீசார் இடமாற்றம்-காவல்துறை மறுப்பு
சென்னை: சென்னையில் 600 போலீசாருக்கு இடமாற்றம் வழங்கப்பட இருப்பதாக வெளியான பத்திரிகை செய்திகளை மாநகர போலீஸ் மறுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மே 26ம் தேதி சில பத்திரிகைகள் காவல்துறையில் கருப்பு ஆடுகள் என்றும், இரண்டு பேர் பணி நீக்கம் என்றும் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், குற்றவாளிகளடன் தொடர்பு வைத்திருந்த 600 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தன.
இவற்றில் இரண்டு தலைமை காவலர்கள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது மட்டுமே உண்மையானது. அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
600 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க யாரும் எந்த பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை. இடமாற்றம் என்பது நிர்வாக காரணங்களுக்காக நடத்தப்படும் வழக்கமான ஒன்று தான். அதை ஒரு தண்டனை என கருதப்பட முடியாது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications