மின்வெட்டால் நாடு முழுவதும் ரூ.43,000 கோடி நஷ்டம்
டெல்லி: தாறுமாறான மின் வெட்டு தமிழகத்தில் மட்டுமல்ல, தேசிய அளவில் பெரும் பிரச்சினை பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
சீரற்ற மின் விநியோகம், மின்வெட்டு காரணமாக இந்தியாவுக்கு கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ. 43,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல துறைகளிலும் உற்பத்தி மற்றும் பணிகள் முடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு 11061 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நடக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இதில் 3453 மெகாவாட் அளவுக்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. அதாவது வெறும் 30 சதவிகிதம்தான் எட்டப்பட்டது. இதனால் பெருமளவு மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இந்த மின்வெட்டு மற்றும் சீரற்ற மின வினியோகம் காரணமாக நாடுமுழுவதும் பலவேறு வகையில் ஏற்பட்டுள்ள நஷ்டம் 43,000 கோடி ரூபாய் என எமர்சன் நெட்வொர்க் பவர் மற்றும் தகவல் தொழில்நுடப் உற்பத்தியாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை அரசும் ஒப்புக் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் எரிவாயு உற்பத்தி தொடக்கம் மற்றும் அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா கார்ப்பரேஷனின் நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு காரணமாக இந்த ஆண்டு அனல் மின்சார உற்பத்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications