கேபி என்ற பத்மநாதனுக்கு இன்டர்போல் வலை!
கொழும்பு: கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்ய இன்டர்போல் போலீஸார் தீவிரமாகியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பிரிவின் தலைவராக விளங்கும் பத்மநாதன், புலிகள் இயக்கத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்து தருபவராகவும் உள்ளார்.
இன்டர்போல் இவரையும் நீண்ட காலமாக தேடி வருகிறது. தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளுக்கு இவர் அடிக்கடி மாறிக் கொண்டிருப்பது வழக்கம்.
தற்போது பிரபாகரன் மரணம் குறித்துக் கூட இவர் அடுத்தடுத்து குளறுபடியான தகவல்களைக் கூறி வந்தார். இந்த நிலையில், கேபியைப் பிடிக்க இன்டர்போலுக்கு இந்தியாவும், இலங்கையும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன.
இதையடுத்து கேபியைக் கைது செய்ய இன்டர்போல் அதிகாரிகள் மும்முரமாக இறங்கியுள்ளனராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications