இந்தியா, இலங்கைக்கு புதிய யுஎஸ் தூதர்கள்!
Subscribe to Oneindia Tamil

பிரபல வழக்கறிஞரான ஜான் ரூஸ், ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிமோத்தி ரூமர் இந்தியாவுக்கான தூதராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ப்ளூ ரிப்பன் கமிஷனில் ரூமரும் இடம் பெற்றிருந்தார்.
வில்சன் சோன்சினி குட்ரிச் மற்றும் ரொசாதி சட்ட நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக தற்போது உள்ளார்.
பாட்ரிஷியா புடெனிஸ், இலங்கைக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மாலத்தீவுக்கான தூதராகவும் இவர் செயல்படுவார்.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications