மைக்ரோசாப்ட்டின் 'பிங்'... புது தேடுதல் என்ஜின்!
சான்பிரான்ஸிஸ்கோ: மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் (Bing) எனும் புதிய தேடுதல் எந்திரத்தை (Search Engine) அறிமுகப்படுத்தியுள்ளது.
bing.com எனும் என்ஜின் மிக விரைவானது, தெளிவான, உறுதியான முடிவுகளைத் தரக்கூடியது என்கிறது மைக்ரோசாப்ட்.
ஆன்லைன் தேடலில் கோலோச்சி வரும் கூகுள் மற்றும் யாஹூவுக்குப் போட்டியாகவே இந்த பிங்க் உருவாக்கப்பட்டுள்ளதாக துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இனி எம்எஸ்என் லைவ் சர்ச் என்பதற்கு பதில் பிங்க் தளம் இடம்பெறும். இந்தத் தளத்தில் பல புதிய வசதிகளைச் செய்து தர உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
"இந்த தளத்தில் குறிப்பிட்ட ஒரு சொல்லை அடித்து தேட ஆரம்பித்தால், அதன் வீடியோ முடிவுகள் கிளிக் செய்யாமலேயே முன்னோட்டக் காட்சியாக ஓடும் என்பது தனி சிறப்பு. இன்னும் பல சிறப்பம்சங்கள் பிங்கில் உள்ளன. விரைவில் முதல் நிலை தேடி எந்திரமாக இதை மாற்றுவோம்" என்கிறார் மைக்ரோசாப்ட் பிங்கின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications