மத்திய அமைச்சர்கள்-துறைகள் முழுப் பட்டியல்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் குறித்த முழுப் பட்டியல்.
கேபினட் அமைச்சர்கள்
1. மன்மோகன் சிங் - பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.
2. பிரணாப் முகர்ஜி - நிதி
3. ப.சிதம்பரம் - உள்துறை.
4. எஸ்.எம். கிருஷ்ணா - வெளியுறவு.
5. மம்தா பானர்ஜி - ரயில்வே
6. ஏ.கே.அந்தோணி - பாதுகாப்பு.
7. சரத்பவார் - விவசாயம்
8. வீரபத்ரசிங் - எஃகுத் துறை.
9. விலாஸ்ராவ் தேஷ்முக் -கனரக தொழில், மற்றும் பொதுத்துறை.
10. குலாம் நபி ஆசாத் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
11. சுஷில் குமார் ஷிண்டே - மின்சாரம்
12. வீரப்ப மொய்லி - சட்டம் மற்றும் நீதித்துறை.
13. பரூக் அப்துல்லா - மறுபயன்பாட்டு எரிசக்தி
14. ஜெய்பால் ரெட்டி - நகர்புற வளர்ச்சி
15. கமல்நாத் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
16. வயலார் ரவி - வெளிநாட்டு வாழ் இந்தியர் நலன்
17. மீரா குமார் - நீர்வளம்
18. தயாநிதிமாறன்- ஜவுளி.
19. ஆ. ராசா - தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்.
20. முரளி தியோரா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
21. அம்பிகா சோனி - தகவல் ஒலிபரப்பு.
22. மல்லிகார்ஜூன கார்கே - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு.
23. கபில்சிபல் - மனிதவள மேம்பாடு.
24. பி.கே. ஹண்டிக் - சுரங்கம் மற்றும் வடகிழக்கு பகுதி மேம்பாடு.
25. ஆனந்த் சர்மா - வர்த்தகம், தொழில்துறை.
26. சி.பி. ஜோஷி - கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்.
27. குமாரி செல்ஜா - வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா.
28. சுபோத்காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்.
29. எம்.எஸ்.கில்- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு.
30. ஜி.கே.வாசன்- கப்பல் போக்குவரத்து.
31. பவன் கே. பன்சல் - பாராளுமன்ற விவகாரம்.
32. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி மற்றும் அமலாக்கம்.
33. காந்திலால் பூரியா-பழங்குடியினர் நலன்.
34. மு.க. அழகிரி- ரசாயனம், உரம்.
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)
1. பிரபுல் படேல் - சிவில் விமானப் போக்குவரத்து.
2. பிரிதிவிராஜ் சவுகான் - விஞ்ஞானம், தொழில் நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், ராணுவ வீரர் நலன், மக்கள் குறை கேட்பு, ஓய்வூதியம், பாராளுமன்ற விவகாரம்.
3. ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல், திட்ட அமலாக்கம்.
4. சல்மான் குர்ஷித் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்.
5. தின்ஷா ஜே. படேல் - குறு, சிறு, நடுத்தர தொழில் துறை.
6. கிருஷ்ணா தீரத் - பெண்கள் குழந்தைகள் மேம்பாடு.
7. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல், வனம்.
இணை அமைச்சர்கள்
1. ஸ்ரீகாந்த் ஜெனா - ரசாயனம், உரம்.
2. ஈ.அகமது - ரெயில்வே.
3. முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் - உள்துறை.
4. வி.நாராயணசாமி - திட்டம், பாராளுமன்ற விவகாரம்.
5. ஜோதிர் ஆதித்ய சிந்தியா - வர்த்தகம், தொழில்துறை.
6. டி. புரந்தேஸ்வரி- மனிதவள மேம்பாடு.
7. கே.எச்.முனியப்பா- ரயில்வே.
8. அஜய் மக்கான்- உள்துறை.
9. பனபாக லட்சுமி- ஜவுளி.
10. நமோ நாராயண் மீனா- நிதித்துறை.
11. எம்.எம்.பல்லம்ராஜூ - பாதுகாப்பு.
12. சவுகதா ராய் - நகர்புற வளர்ச்சி.
13. எஸ்.எஸ். பழனிமாணிக்கம்- நிதி.
14. ஜிதின் பிரசாதா - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.
15. ஏ.சாய் பிரதாப்- எஃகு
16. பிரனீத் கவுர்- வெளியுறவு.
17. குர்தாஸ் காமத் - தொலை தொடர்பு, தகவல் தொழில்நுட்பம்.
18. ஹரீஷ் ராவத் - தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு.
19. கே.வி. தாமஸ் - விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது வினியோகம்.
20. பாரத்சிங் சோலங்கி - எரிசக்தி
21. மகாதேவ் எஸ்.கந்தேலால்- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
22. தினேஷ் திரிவேதி - சுகாதாரம், குடும்ப நலன்.
23. சிசிர் அதிகாரி - கிராமப்புற மேம்பாடு.
24. சுல்தான் அகமது- சுற்றுலா.
25. முகுல் ராய் - கப்பல் போக்குவரத்து.
26. மோகன் ஜதுவா- தகவல் ஒலிபரப்பு.
27. டி.நெப்போலியன் - சமூகநீதி, அமலாக்கம்.
28. எஸ்.ஜெகத்ரட்சகன் - தகவல் ஒலிபரப்பு.
29. காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலன்.
30. துஷார் பாய் செளத்ரி - பழங்குடியினர் நலன்.
31. சச்சின் பைலட் - தொலை தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்.
32. அருண்யாதவ் - இளைஞர் நலன், விளையாட்டு.
33. பிரதீக் பிரகாஷ்பாபு பாடீல் - கனரக தொழில் துறை, பொதுத்துறை.
34. ஆர்.பி.என்.சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை.
35. சசிதரூர் - வெளியுறவு.
36. வின்சென்ட் பலா - நீர்வளம்.
37. பிரதீப் ஜெயின் - கிராமப்புற மேம்பாடு.
38. அகதா சங்மா - கிராமப்புற மேம்பாடு.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்!












Click it and Unblock the Notifications