கருணாநிதி: காங்கிரசுக்கு வீரமணி எச்சரிக்கை
சென்னை: முதல்வர் கருணாநிதியின் உணர்வு, தமிழர்களின் உணர்வு. அதை அலட்சியப்படுத்தினால் காங்கிரஸ் பின்னால் வருத்தப்பட வேண்டியிருக்கும் என திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசு செய்த இனப்படுகொலையையும், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை சித்திரவதை படுத்தியதையும், மனித உரிமை மீறல்களையும் சில ஆசிய நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கை நியாயப்படுத்தும் வகையில் தீரமானத்தை நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது.
சீனா போன்ற நாடுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது பச்சை தமிழர் விரோத செயல்பாடாகும்.
செவிடன் காதில் ஊதிய சங்கு...
இது தொடர்பாக பிரதமருக்கு இரண்டு நாட்கள் முன்னதாக முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதம் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்காக பழியை சுமந்து தமிழர்களின் ஆவேசத்துக்கு ஆளாகியுள்ள கருணாநிதியின் கருத்தை அவர்கள் அலட்சியப்படுத்துவது கண்டித்தக்கது.
முதல்வரின் உணர்வு, தமிழர்களின் உணர்வாகும், அதை அலட்சியப்படுத்தினால் அதற்காக கொடுக்க வேண்டிய விலை குறித்து அவர்கள் பின்னால் வருத்தப்பட வேண்டியிருக்கும் என அந்த அறிக்கையில வீரமணி கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications