எந்நேரமும் திவாலாகும் ஆபத்து: 1 டாலருக்கும் கீழே சரிந்த ஜிஎம் பங்குகள்!

ஜி எம் நிறுவனத்தின் 76 வருட வரலாற்றில் அந்த நிறுவனப் பங்குகள் விலை 1 டாலருக்கும் கீழே சரிந்துவிட்டது இதுவே முதல் முறை.
எந்த நேர்த்திலும் திவால் நோட்டீஸ் கொடுக்கும் மோசமான சூழலில் ஜிஎம் நிறுவனம் இருப்பதால், கிடுகிடுவென அதன் பங்கு மதிப்பும் சரிந்து வருகிறது. நேற்று மட்டும் 22 சதவிகிதம் விலை குறைந்த இந்தப் பங்குகள் இப்போது 87 சென்டுகளுக்க வந்திவிட்டது.
வரும் வாரத்தில் இந்த நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுத்துவிடும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்து வருவது அதன் முதலீட்டாளர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கெனவே 1 லட்சம் பணியாளர்கள், 4000 முகவர்கள் இந்த நிறுவனத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், அதிக நிதி கேட்டு இந்த நிறுவனமும் கிறிஸ்லரும் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் 16 பில்லியன் டாலர்களை அமெரிக்க ஆட்டோ மொபைல் துறையின் மீட்சிக்காக ஒதுக்கிய ஒபாமா, அதற்குமேல் நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என்று கூறிவிட்டதால், திவால் நோட்டீஸ் முடிவுக்கு ஜிஎம் வந்திருப்பதாகத் தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications