திருப்பதியில் பக்தர் வெள்ளம்-விஐபி அனுமதி ரத்து!
திருப்பதி: கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலை மோதுகிறது. ஒரே நாளில் 3 லட்சம் பேர் வரை குவிந்ததால் விஐபிக்களுக்கான சிறப்பு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது.
நேற்று மட்டும் திருப்பதிக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். இதனால் திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகத்தான் இருந்தது.
விரைவு தரிசனம் அமல்படுத்தப்பட்டும் கூட அதிகாலை முதல் மாலை வரை ஒன்றரை லட்சம் பேர் தான் தரிசனம் செய்ய முடிந்தது. இதனால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
பக்தர்கள் 4 கி.மீ. தூரம் வரை வரிசையில் காத்திருந்தனர். அன்னதான காம்ப்ளக்ஸ், மொட்டை அடிக்கும் இடம் போன்றவற்றிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கோடை விடுமுறையின்போது இதற்கு முன்பு இவ்வளவு கூட்டம் திருப்பதிக்கு வந்ததில்லை என்று தெரிவித்த தேவஸ்தான அதிகாரி ஒருவர், விஐபிக்கள் யாரும் தற்போது திருப்பதிக்கு வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications