புலிகள் கட்டமைப்பை சீர்குலைத்தது விமானப்படை-தளபதி

அவர் அளித்துள்ள பேட்டியில், விமானப் படையின் தொடர் தாக்குதல்கள் காரணமாக, ராணுவத்தால் புலிகளின் பகுதிகளுக்குள் எளிதில் ஊடுறுவ முடிந்தது. புலிகளின் மறைவிடங்களை எளிதில் தாக்கி அழிக்க முடிந்தது. இதன் விளைவாக விடுதலைப் புலிகளுக்கு ஒட்டுமொத்த சீர்குலைவு ஏற்பட்டது.
மூன்று ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பை அழிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள்ளாகவே அந்த இலக்கை எட்டி விட்டோம். இதற்கு முக்கிய காரணம் அதிபர் ராஜபக்சேவின் துணிச்சல் மிக்க செயல்பாடுகள்தான். சண்டைக் களத்தில் முப்படைகளும் இணைந்து, ஒருமித்து செயல்பட அவர் கொடுத்த ஆதரவும், காட்டிய ஆர்வமும்தான் காரணம்.
மேலும், எங்களது அதிகாரிகள் குறிப்பாக விமானிகள் மிகவும் தீரத்துடனும், நாட்டுப்பற்றுடனும் செயல்பட்டதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கிடையே ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவை சிதறடிக்கப்பட்டது.
ஆளில்லாத விமானங்கள் மூலம் புலிகளின் நிலைகளை துல்லியமாக தெரிந்து கொண்டு அதன் பின்னர் நாங்கள் அவற்றை தாக்கி அழித்தோம். ராணுவமும், கடற்படையும் எப்போதெல்லாம் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள் என்று எங்களிடம் பட்டியல் கொடுத்தார்களோ அப்போதெல்லாம் எங்களது வி்மானிகள் சட்டென்று கிளம்பிப் போய் புலிகளின் மறைவிடங்களை குண்டு வீசித் தாக்கி அழித்தார்கள்.
மேலும் விமானப்படைக்குத் தேவையான விமானங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் அரசு கொடுத்து வந்ததும், தாக்குதல்களில் தொய்வில்லாமல் நாங்கள் ஈடுபட உதவியது என்றார் குணதிலகே.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications