2020ல் மின்தேவை 3 லட்சம் மெகா வாட் ஆகும்-அனில்

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாட்டின் மின் தேவை மிக வேகமாக அதிகரித்து வருவதால் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அணுசக்தி மின் உற்பத்தித் திட்டங்கள் 3 கட்டமாக அமல்படுத்தப்படும். முதல்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் தாரப்பூரில் 2 கன நீர் அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
2வது கட்டமாக கல்பாக்கத்தில் 3 கன நீர் அணு உலைகள் அமைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் தால 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.
3வது கட்டமாக தோரியம் மூலம் மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை அமைக்கப்படும்.
இத் திட்டங்கள் முடிவடைய இன்னும் 6 ஆண்டுகள் வரை ஆகலாம்.
அணுசக்தி மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு மெகாவாட் மின்உற்பத்தி செய்ய ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை செலவாகும்.
2020ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மின் தேவை 3,00,000 மெகா வாட்டாக இருக்கும். இதில் அணுசக்தி மூலம் 10 சதவீதம் வரை மின்சாரத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications