அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு 3வது இடம்!
சென்னை: துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள மு.க. ஸ்டாலின் அமைச்சரவை வரிசையில் முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோருக்கு அடுத்த 3வது நிலையில் இருந்து பணியாற்றுவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
உள்ளாட்சி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான ஸ்டாலினிடம் முதல்வர் கருணாநிதி நிர்வகித்து வந்த பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், தொழில்கள், சிறுபான்மையினர் நலன், பாஸ்போர்ட்டுகள், சிறப்பு முனைப்புகள், சமூக சீர்திருத்தம் ஆகிய துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் அவருக்கு அமைச்சரவை வரிசையில் 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவை வரிசையில் முதல்வர், நிதியமைச்சர் ஆகியோருக்கு அடுத்து 3வது நிலையில் இருந்து பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.
கவர்னரை சந்தித்தார் ஸ்டாலின்:
இந் நிலையில் துணை முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக இச் சந்திப்பு நடந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications