சென்னையில் சவ அடக்கத்தின்போது மதக் கலவரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சவ அடக்கம் தொடர்பாக இரு வேறு மதத்தினரிடையே இன்று சென்னையில் திடீர் மோதல் மூண்டது.
சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் ஒரு மதத்தினருக்குச் சொந்தமான அடக்கத் தலம் உள்ளது. அந்த இடத்தில் இன்று வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்தனர்.
இதனால் மாற்று மதத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. தகவல் அறிந்ததும் உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர்.
இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இருப்பினும் அந்த இடத்தில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது. இதனால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மத மோதல் குறித்து காவல்துறை தரப்பி்ல் விசாரித்தபோது அப்படி ஏதும் இல்லையே என்று கூறி விஷயத்தை மூடி மறைக்கப் பார்த்தனர்.
More From
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications