ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலில் லண்டன் தமிழ்ப் பெண் ஜனனி போட்டி

லண்டனில் வசித்து வருபவர் ஜனனி ஜனநாயகம். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஜனனி ஜனநாயகத்தின் குடும்பத்தினர் நீண்ட காலத்திற்கு முன்பு அகதிகளாக இங்கிலாந்து சென்றனர். தற்போது அந்த நாட்டில் வசித்து வருகின்றனர்.
ஜனனி ஜனநாயகம் தற்போது ஐரோப்பிய நாடாளுமன்ற எம்.பி தேர்தலில் போட்டியிடுகிறார். வருகிற வியாழக்கிழமை இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
லண்டனிலிருந்து போட்டியிடுகிறார் ஜனனி. லண்டனிலிருந்து எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இங்கிலாந்தின் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுடன் சில சுயேச்சைகளும் களம் கண்டுள்ளனர்.
இவர்களுடன் புலம் பெயர் தமிழர்களின் பேராதரவுடன் ஜனனி போட்டியிடுகிறார்.
அவருக்கு பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. லண்டனில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே ஈழத் தமிழர்கள்தான். இவர்களின் ஆதரவு அப்படியே கிடைத்தால் ஜனனி நிச்சயம் வெற்றி பெற்று விடுவார்.
மேலும் இனவெறிக்கு எதிரான பல்வேறு அமைப்புகளின் ஆதரவும் ஜனனிக்குக் கிடைத்துள்ளது.
அதேபோல, பாரீஸில் இன்னொரு தமிழர் போட்டியிடுகிறார். இவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
ஜனனி ஜனநாயகம் வெற்றி பெற்று எம்.பி ஆனால், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்.பியான முதல் தமிழர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications