மத்திய கேபினட் செயலாளருக்கு பதவி நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கேபினட் செயலர் கேஎம் சந்திரசேகரின் பதவி காலத்தை ஓர் ஆண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த 1970ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான கே.எம். சந்திரசேகர் கடந்த 2007ல் இந்தியாவின் உயர் பதவிகளில் ஒன்றான கேபினட் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது 61 வயதாகும் அவரது பதவி காலம் வரும் ஜூன் 13ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தற்போது செயல்பட்டு வரும் சில சமுதாய வளர்ச்சி பணிகளை அதே வேகத்தில் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது பதவி ஓராண்டுக்கு நீட்டிக்க பட்டிருப்பதாக மத்திய அரசின் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications