தீண்டாமை இல்லாத கிராமம்-அரசு பரிசு!
நாமக்கல்: தீண்டாண்மை இல்லாத கிராமமாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுநல்லிக் கோவில் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசின் பரிசை தட்டிச் சென்றுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக மக்கள் சுதந்திரமாக பொதுக் கோவில், குடிநீர் கிணறு, கடைகள், ஹோட்டல்களைப் பயன்படு்த்த அனுமதிக்கும் கிராமத்தை, தீண்டாமை ஒழிக்கப்பட்ட கிராமமாக அரசு அறிவிக்கிறது.
இந்த கிராமத்திற்கு ரூ.1 லட்சம் அரசு பரிசு வழங்கி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்தகைய கிராமத்தை தேர்வு செய்ய மாவட்ட கலெக்டர் சகாயம் தலைமையில் திட்ட அலுவலர் சாமுவேல் இன்பதுரை மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து கடைசியில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சிறுநல்லிக் கோவிலை தீண்டாமையை கடைபிடிக்காத கிராமமாக தேர்வு செய்தனர்.
இதையடுத்து, இந்த கிராமத்துக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் பரிசு அளித்துள்ளது.
இதற்கான காசோலையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் சகாயம் சிறுநல்லிக்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிசாமியிடம் வழங்கினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications