நரேஷ் குப்தாவை சஸ்பெண்ட் செய்ய கோரி வழக்கு

லால்குடி கீழ அரசூர் யூனியன் கவுன்சிலர் பார்த்திபன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில்,
மக்களவைத் தேர்தலில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ரேஷன் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்தி வாக்களிக்க மக்களுக்கு அனுமதி தரப்பட்டது.
ஆனால், நான் வசிக்கும் திருச்சி தொகுதி உள்பட தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் ரேஷன் கார்டை பயன்படுத்த அனுமதிக்கவில்லை. இதற்கு தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா தான் காரணம். இதனால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட வேண்டும்.
மேலும் தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் ரேஷன் கார்டுகளை அடையாள அட்டையாக பயன்படுத்தி வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி அசோக்குமார், நீதிபதி அக்பர் அலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் இது தொடர்பாக தேர்தல் ஆணையம், திருச்சி மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications