ஐசிஐசிஐ அரை சதவீத வட்டிக் குறைப்பு
மும்பை: தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ தனது முதன்மைக் கடன்களுக்கான வட்டியில் மேலும் அரை சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த வட்டிக் குறைப்பு காரணமாக இதுவரை 16.25 சதவீதமாக இருந்த வட்டி இனி 15.75 சதவீதமாக இருக்கும்.
ரிசர்வ் வங்கியின் பல்வேறு நிதிச் சலுகைகளுக்குப் பிறகும் வங்கிகள் அதில் 25 சதவீதம் அளவுக்குக் கூட குறைக்க முன்வரவில்லை என்ற கடும் குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுகுறித்து வங்கிகளுடன் பேசப் போவதாக சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தது நினைவிக்கலாம்.
குறிப்பாக இந்திய தனியார் வங்கிகளில் மிக அதிக வட்டி விதிக்கப்படுவது ஐசிஐசிஐ வங்கியில்தான் என்று குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் தனது வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் அளவுக்கு அதாவது அரை சதவீதம்ம் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது ஐசிஐசிஐ.
ஆனால் அரசு அறிவித்து நிதிச் சலுகை மக்களுக்கு முழுமையாகச் சேரவேண்டுமானால் இன்னும் 6 சதவீதம் வரை தனியார் வங்கிகள் வட்டிக் குறைப்பு செய்தாக வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications