ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாஜக ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜேட்லி நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல மக்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலில் பாஜக தோற்றதையடுத்து மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தொடர விருப்பமில்லை என்று அக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி தெரிவித்திருந்தார்.
ஆனாலும் கட்சியினரின் கோரிக்கையைத் தொடர்ந்து அந்தப் பதவியை ஏற்க முன் வந்தார். இதையடுத்து முறைப்படி அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந் நிலையில் மாநிலங்களவையின் எதிர்க் கட்சித் தலைவராக அருண் ஜேட்லியும், மக்களவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக சுஷ்மா சுவராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாநிலங்களவையில் எதிர்க் கட்சித் துணைத் தலைவராக எஸ்.எஸ். அலுவாலியா இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications